Latest posts
மின்னதிர்வு சிகிச்சை – நாம் அறிந்திடாத உண்மைகளும் பலன்களும்

திருசெல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 27 வயது இளைஞனின் மிகச் சிறந்த அறிவியல் அறிவும், தகவல் தொழில் நுட்பத் திறமையும், நுட்பமாக சிந்தித்து புதிய மென்பொருள் செயலிகளை உருவாக்கும் திறமையும் யாருக்கும் பயன் படாமல் போகக் கூடிய சூழல் ஒன்று உருவாகும் என்று அவரின் பெற்றோர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆம். மனநோயின் உச்சபட்ச நிலை என்பது தன்னம்பிக்கை இழப்பதும் தற்கொலை முடிவும் அதை உடனே செயல்படுத்த விழையும் மூளைத்தூண்டலும் ஆகும். ஏனென்றால் அந்த ஒரு நிமிட செயலுக்கு…
