Latest posts
பாதுகாப்பான குழந்தை வளர்ப்பு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

பெற்றோர்களே – குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்…. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொல்வார்கள். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் நம்மோடு வாழ்பவர்களை நமக்கு அருகில் இருப்பவர்களை நம்பமுடியாமல் போனால். அந்த ஒரு நொடியை நினைத்துப்பாருங்கள். என்னால் என்னை சுற்றி இருப்பவர்களை நம்ப முடியவில்லை என்ற ஒரு நிலையை ஒரு நொடி நினைத்துப்பார்த்தாலே மனம் பதறுகிறது. மனித சமூகத்தில், அரோக்கியமான சந்தோஷமான நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை என்பது அவன் ஒருவன்…
கற்றல் குறைபாடு – புத்திசாலி குழந்தைகளின் இருண்ட பக்கம்

9 வயதான அஸ்வின் நகரின் முதன்மையான ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். LKG – UKG மற்றும் 1ம் வகுப்பு வரை வகுப்பில் நல்ல மாணவன், விரைவாகப் பதில் சொல்லக்கூடியவன் என்று பெயரெடுத்த பையன் அடுத்தடுத்த வருடங்களில் சரியாக வீட்டுப்பாடம் எழுதுவதில்லை, வகுப்பில் ஒழுங்காக கவனிப்பதில்லை, டியூஷன் வகுப்புகளுக்கும் செல்வதில்லை எதைக்கேட்டாலும் கோபப்படுகிறான் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தது. அஸ்வினை உளவியல் நிபுணர் பரிசோதித்த பொழுது அவனுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துப்பிழை குறைபாடு உள்ளது…
அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி கையாள்வது? பெற்றோருக்கான வழிகாட்டி

“எனக்கு அதுதான் வேண்டும்., இப்பவே வேண்டும்., இப்பவே வாங்கித்தாங்க” உச்ச குரலில் ஒரு 7 வயதுக் குழந்தை அடம்பிடித்துக் கத்துவதை சமீபத்தில் ஒரு பெரிய மாலில் 100 பேருக்கு நடுவில் காண நேர்ந்தது. சங்கடத்தோடு, குரல் உயர்த்திப் பேசும் குழந்தையை செய்வதறியாது பார்த்து நின்றிருந்தனர் அவனின் பெற்றோர்கள். இது பல வீடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வாகி வருகிறது. பெற்றோர்கள் தன் குழந்தையை பற்றிக் கூறும்போது “எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை” “ இப்படி நடக்கும்போது நிறைய அவமானமா…
Confessions of a Social Mediaholic: Understanding Social Media Addiction

Ms. Farin Akbar, our new blogger, shared the confessions of a social mediaholic in this article. As a child, Geeta was happy enough, with no responsibilities. She had a great childhood. Her happiest memories involved playing with her toys or family vacations to see her grandparents. She would run around with bare feet, sing stupid…
The Psychology of Teenage Love: Understanding Adolescent Relationships

Adolescence is often seen as one of the most tumultuous periods of life. It’s a time when young people grapple with their identity, experience emotional highs and lows, and begin to explore romantic relationships. Among the most intriguing, complex, and often misunderstood aspects of adolescence is teenage love. It is a powerful force, capable of…
வாழ்க்கைக் கல்வி கற்போம் வாருங்கள்! – 10 முக்கிய வாழ்க்கைத் திறன்கள்

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசை, லட்சியம் என்னவாக இருக்கும்…? நல்ல வேலை? நல்ல பொருளாதாரத்துடன் வாழ்க்கை? நினைத்த கனவை அடைவது? பெயரும் புகழும் நிறைந்த உச்சத்தை அடைவது? அந்த ஆசையை, லட்சியத்தை அடைந்தால் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வு இருக்கும்? பெருமகிழ்ச்சி? பெரும் பூரிப்பு? அளவில்லா ஆனந்தம்? தற்போது மீண்டும் திரும்பிப் பாருங்கள். நீங்கள் நினைத்த அனைத்தையும் அடைவதன் மூலமாக நீங்கள் அடைவது ஒன்று இருக்கிறது அல்லவா… அதுதான் மனநிறைவு… மனமகிழ்வு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும்…
Lost in Gaming: Understanding Gaming Addiction and Its Effects

Gaming culture is stronger, more pervasive, and more accepted than ever before. With all the validation and the fact that so many other people are doing the same thing, we may not even realize that we have a problem—that we play way more than we should, that we only care about playing, ruining relationships, work,…
திருநங்கைகள்: சமூக புரிதல், பாகுபாடு மற்றும் மனிதநேயம்

இயற்கை அதிசயங்களின் கூடாரம். பூமியின் தோற்றம் முதல் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி தொட்டு இன்றைய நவீனக் காலம் வரை பல்வேறு விசித்திரங்களும் அதிசயங்களும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. நான் அதிசயம் என்று கூறுவது இயற்கையின் வழியிலிருந்து பார்த்தால் அது ஒரு சாதாரண பரிணாம மாற்றத்தின் நிகழ்வுகள் தான். மனிதர்களாகிய நாம் தான் அதை அதிசயமாகவோ அல்லது விசித்திரமாகவோ பார்க்கிறோம். அப்படிப்பட்ட இயற்கையின் உயிர் பரிணாமவியலின் ஒரு வகை மனிதப் பண்புகளிலும் உணர்வுகளிலும் ஏற்படும் மாற்றம் தான் மூன்றாம்…
Social Anxiety Disorder: Signs, Symptoms and Treatment

Anxiety in social settings such as presentations and interviews is very normal for everyone. However, for individuals suffering from Social Anxiety Disorder (also called Social Phobia), the fear is extreme, making them withdraw from such settings. Social Anxiety Disorder is a very common illness and a curable one. Most individuals, after getting diagnosed and with…
High-Functioning Anxiety: When You Look Fine but Feel Overwhelmed

But there could be another individual who looks peaceful, efficient, and controlled from the outside. But within, he or she is going through stress, restlessness, and mental fatigue. The existence of high-functioning anxiety may not become apparent because of the inner struggle that remains well-hidden behind normal activities and achievements. The following paper tries to…
